இன்று மிகச் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் புற்று நோய் பாதிப்பினால் அவதிப்படுகின்றனர். இந்த புற்றுநோயானது வருவதற்கு முன் காப்பதே சிறந்தது.ஏனென்றால் இந்த புற்றுநோய் ஒரு இடத்தை தொடர்ந்து அது பல உறுப்புகளையும் தாக்க கூடிய சக்தி கொண்டது. இதில் சிலர் மீண்டு இருந்தாலும், இந்த புற்று நோயால் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.
வெங்காய தாள் நம்மில் சிலருக்கே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. வெங்காயத்தாள் என்பது ஒரு கீரை வகையை சேர்ந்தது. இது பல்வேறு நன்மைகளை கொண்டுள்ள நிலையில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடியதாகவும் உள்ளது. இந்த வெங்காயத்தாள் கீரையை வாரத்திற்கு ஒருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் நமது உடலில் பல வகையான பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். வெங்காயத்தாளில் வைட்டமின் சி மற்றும் தயமின் உட்பட பல வகையான வைட்டமின் சத்துக்கள் உள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…