தமிழில் தளபதி விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கி அதிரி புதிரி ஹிட் அடித்த திரைப்படம் போக்கிரி. விஜயின் திரை பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இந்த படம் தெலுங்கில் மகேஸ்பாபு நடிப்பில் வெளியான போக்கிரி படத்தில் தமிழ் ரீமேக் ஆகும்.
இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆனது. ஹிந்தியில் சல்மான்கான் நடிக்க பிரபுதேவாவே அப்படத்தை இயக்கினார். அங்கும் வான்டட் எனும் பெயரில் ரிலீஸ் ஆகி பெரிய ஹிட்டானது.
பிரபு தேவா தற்போது ஹிந்தியில் சல்மான் கானை வைத்து தாபங் 3 படத்தை இயக்கி முடித்துவிட்டார். இப்படம் டிசம்பர் 20இல் வெளியாக உள்ளது. அடுத்து மீண்டும் ஒரு ஹிந்தி படத்தை சல்மான் கானை வைத்து பிரபு தேவா இயக்க உள்ளார். ‘
இந்த படம் வாண்ட்டட் படத்தின் 2ஆம் பாகம் என கூறப்படுகிறது. இப்படம் தி அவுட்லாஸ் எனும் கொரிய படத்தின் தழுவல் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…