தமிழ் மக்களை மறக்கவும் மாட்டோம், கைவிடவும் மாட்டோம் என்று ராஜபக்சே உறுதி.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு சிறப்பு மத்திய பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்தார்.
தமிழ் மக்களை மறக்க மாட்டோம்
அப்போது உரையாற்றிய அவர், 30 ஆண்டுகளாக நீடித்த இலங்கையின் வடக்கு மாகாண மக்களின் இருந்த சகாப்தத்தை தமது அரசு பொறுப்பேற்றதும் முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறினார். மேலும், தமிழ் மக்களை மறக்கவும் மாட்டோம், கைவிடவும் மாட்டோம் என்றும் உறுதியளித்தார். முன்னாத யாழ்ப்பாணத்தில், பொதுமக்கள் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உருவ பொம்மைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…