பாலாஜிக்கிட்ட பேசும்போது கையை கட்டிக்கிட்டு பேசுங்க கமல் சார் என ஆரி இந்த வாரம் நடந்த பிரச்னையை காரணம் காட்டி கூறுகிறார்.
பிக்பாஸ் வீட்டில் சனிக்கிழமைகளில் கமல் போட்டியாளர்களை சந்தித்து நேரலையில் பேசுவது வழக்கம். அது போல இன்று போட்டியாளர்களை சந்தித்து கமல் பேசுகிறார். கடந்த வாரம் முழுவதுமே சண்டையும் வாக்குவாதங்களும் நிறைந்ததாக தான் போட்டியாளர்களுக்கு இருந்தது. அவ்வளவு சண்டையையும் தீர்த்து வைப்பதற்ள்ளே கமல் சாருக்கு போதும் போதும் என்றாகிவிடும்.
அவர் கடந்த வார கதைகளை துவங்குவதற்கு முன்பாக பாலாஜி துவங்கிவிட்டார், ஆரி நல்லா கதை எழுதுவார் என பாலாஜி கூற, பாலாஜியிடம் பேசும்போது கையை கட்டி பேசுங்க சார் என்று ஆரி சொல்ல மாறி மாறி இருவரும் அடித்துக் கொள்கிறார்கள். மேலும் சண்டை நடக்கும் பொழுது ஆரி வந்து சாதாரணமாக அட்வைஸ் பண்ணிட்டு போகிறார் என பாலாஜி கூறுகிறார். அதற்கு கமல் அவர் பாணியில் நக்கல் அடிக்க போட்டியாளர்கள் அனைவரும் சிரிக்கிறார்கள். வீடு இன்று சண்டைகளை தீர்ப்பதற்குள் குதுகலமாகி விட்டது என்றுதான் கூறியாக வேண்டும் இதோ அந்த வீடியோ,
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…