நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தாராளபிரபு மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, இதனை தொடர்ந்து தற்போது பெள்ளுசுப்ளு படத்தின் ரீமேக்கில் பிரியா பவானி சங்கருடன் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாகர் மெகா ஹிட் பட இயக்குநருடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொல்லாமலே, டிஷ்யூம், சிவப்பு மஞ்சள் பச்சை, பிச்சைக்காரன், 555 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சசி. இதில் பிச்சைக்காரன் திரைப்படம் வசூல் ரீதியாக பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த நிலையில் தற்போது சசி அவர்கள் அடுத்ததாக இளம் ஹீரோவாக வலம் வரும் ஹரிஷ் கல்யாண் அவர்களை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த திரைப்படத்தின் கதை முற்றிலும் வேறுமாதிரியான கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…