கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா.?

Published by
பால முருகன்

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி வரும் 14-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

முழுக்க முழுக்க ஆக்சன் கதையா வைத்து உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிக்கபோகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

முன்னதாக கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் கமலின் அடுத்த படத்தை கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கிய முத்தையா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் – முத்தையா கூட்டணி இணைந்தால் விருமாண்டி திரைப்படம் போல ஒரு திரைப்படம் உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை.. முத்தையா தற்போது நடிகர் கார்த்தியை வைத்து விருமன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு கமல்ஹாசனின் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

2 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

3 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

3 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

4 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

5 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

6 hours ago