நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி வரும் 14-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. முழுக்க முழுக்க ஆக்சன் கதையா வைத்து உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிக்கபோகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது […]