இன்று பிக் பாஸ் வீட்டில் பிரீஸ் டாஸ்க், ஷிவானியின் அம்மா கட்டியணைத்துவிட்டு, எதுக்கு நீ வந்த? வீட்டுக்குள்ள நீ பண்றது வெளியில தெரியாதுன்னு நினைச்சுட்டியா? என ஷிவானியிடம் கேட்கிறார்.
கடந்த 85 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், ஒவ்வொரு முறையும் நடைபெறுவது போல இந்த முறை பிரீஸ் டாஸ்க் தற்பொழுது துவங்கியுள்ளது. ரசிகர்கள் அனைவருமே தங்களுக்கு விருப்பமானவர்கள் குடும்பத்தினரை பார்க்கையில் ஆனந்த கண்ணீர் வடிப்பதை காண மிகுந்த ஆர்வத்தில் இருப்பார்கள்.
இந்நிலையில், இன்று முதன் முறையாக ஷிவானியின் தாயார் பிக் பாஸ் வீட்டுக்குள் பிரீஸ் டாஸ்குக்காக வந்துள்ளார். வந்ததும் கட்டியணைத்து ஷிவானியின் தாயார் ஒரு கணம் லாஸ்லியாவின் தந்தையை நினைவுக்கு கொண்டு வந்து விட்டார். எதுக்கு நீ வந்த? வீட்டுக்குள்ள நீ பண்றது வெளியில தெரியாதுன்னு நினைச்சுட்டியா? என ஷிவானியிடம் கேட்கிறார். இதோ அந்த வீடியோ,
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…