கழிவறையில் இருந்து எட்டி பார்க்கும் பாம்பு.
பாம்பு என்றாலே பலரும் பயப்பதாக கூடிய ஒரு உயிரினம் தான். ஆனால், அது எங்கிருந்து வேண்டுமானாலும், நம்மை தாக்கக் கூடும். எனவே நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்றாக உள்ளது.
அமெரிக்காவில், வெஸ்ட்டர்ன் கழிவறையில் இருந்து ப்பாம்பு ஒன்று வெளியே வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ, கழிவறையில் இருந்து எட்டி பார்க்கும் பாம்பை, ஹோல்ப் ஸ்டிக்கை பயன்படுத்தி வெளியேற்ற முயல்கிறார்.
இந்த வீடியோவை ட்வீட்டரில் பதிவிட்டுள்ள நபர், இப்படி சம்பவம் நடந்தால் என்ன செய்வது என்று நான் யோசித்தது உண்டு. ஆனால், இன்று என் நண்பருக்கு நடந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…