குக்கரில் சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இன்று வளர்ந்து வரும் நாகரீகம் பெண்களை சோம்பேறிகளாக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அன்றைய பெண்கள் அம்மியில் அரைத்து, கைகளால் துணி துவைத்து தங்களையே இயந்திரமாக மாற்றி கொண்டனர்.
ஆனால், இன்றைய பெண்கள் தங்களை சோம்பேறிகளாக மாற்றிக் கொண்டு, இயந்திரங்களை தேடி செல்கின்றனர். இனி வரும் காலங்களில், வேலைகளையும், பெண்களுக்கு பதிலாக ரோபோட்கள் செய்யும் என்று தான் கூறப்படுகிறது. அப்படி வந்தால், புதிய புதிய நோய்கள் ஏற்படுவதற்கு வழி ஏற்படும்.
இன்று பெரும்பாலான பெண்கள் குக்கரில் தான், அரிசி, சாம்பார், குழம்பு என அனைத்தையும் சமைக்கின்றனர். குக்கரில் சமைப்பது மிகவும் எளிமையாக இருப்பதால் பெண்கள் அதிகமாக இதை தான் நாடுகின்றனர்.
சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை ஒன்றில்,குக்கரில் சமைத்து சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் கேட்டு போவதுடன், இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக சாதத்தை வடித்து முறைப்படி சாப்பிடுவது தான் உடலுக்கு ஆரோக்கியம். நாம் குக்கரில் சமைப்பதால், உணவில் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே குக்கரில் சமைப்பதை தவிர்த்து,பானையில் சமாளித்து வடித்து சாப்பிடுவதை கைக்கொள்ள வேண்டும்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…