குங்கும பூ நமது உடலுக்கு பல வகையான நன்மைகளை கொடுக்கும். அசத்தலான சுவையில் குங்கும பூ லஸ்ஸி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
குங்கும பூ -1 சிட்டிகை
சர்க்கரை -2 ஸ்பூன்
தயிர் – 1கப்
நட்ஸ் -1 ஸ்பூன்
ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்
பால் -1 ஸ்பூன்
ஒரு டம்ளரில் சிறிது பால் எடுத்து குங்கும பூவை சேர்த்து நன்கு ஊற விட வேண்டும்.பின்பு தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்கு கடைந்து வைக்கவும்.
பின்பு அதில் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து ஊறவைத்து எடுத்த குங்கும பூ பால் சேர்த்து மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அடிக்கவும்.இந்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி நட்ஸ் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…