இரண்டாம் உலகப் போரின்போது ஆயுதங்களை வழங்கிய பிரிட்டிஷ் துப்பாக்கி நிறுவனம் வெப்லி & ஸ்காட், உத்தரபிரதேசத்தின் ஒரு உற்பத்தி பிரிவை அமைக்கவுள்ளனர்.
உலகின் மிகப் பழமையான ஆயுத உற்பத்தியாளர்களில் ஒருவரான வெப்லி & ஸ்காட், உலகத் தரம் வாய்ந்த துப்பாக்கிகளைத் உத்தர பிரதேச மாநிலத்தில் ஹார்டோய் நகரில் ஒரு உற்பத்திப் பிரிவை அமைக்கவுள்ளார். இந்த நிறுவனம் இரண்டாம் உலகப் போரின்போது பல நாடுகளுக்கு துப்பாக்கிகளை வழங்கியதில் பிரபலமானது.
இதுகுறித்து பிரபல ஊடகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கும் முதல் உலகளாவிய துப்பாக்கி நிறுவனமாக வெப்லி & ஸ்காட் மாறும் என்றும் பிரிட்டிஷ் துப்பாக்கி ஏஜென்ட் லக்னோவை தளமாகக் கொண்ட சியால் உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் செய்து உத்தரபிரதேசத்தில் இதனை அமைக்கப்பவுள்ளார்கள். ஆயுத உற்பத்தி நவம்பரில் செயல்படத் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதில், .32 ரிவால்வர் உற்பத்தியுடன் செயல்பாடுகளைத் தொடங்கி, இறுதியில் துப்பாக்கிகள் மற்றும் ஷாட்கன்களின் உற்பத்தியையும் தொடங்கும். இங்கிலாந்தை தளமாகக் கொண்ட வெப்லி & ஸ்காட்டின் உரிமையாளர்களை மேற்கோள்கட்டியுள்ளது. ஏனெனில், பிரிட்டிஷ் நிறுவனம் இந்தியாவில் குறிப்பாக உத்தரபிரதேசத்திலும் உற்பத்தித் தயாரிப்புகளை தேர்வு செய்துள்ளது என்பதாகும். சியால் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த பின்னர் 2019 ஆம் ஆண்டில் துப்பாக்கி தயாரிக்க உரிமம் பெற்றிருந்தது.
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…