உலக அளவில் கொரோனா பாதிப்பால், முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவை தொடர்ந்து, இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது மற்றும் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், உலக அளவில் இதுவரை இந்த கொரோனா பாதிப்பால், 42,946,446 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,154,857 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 31,673,006 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அந்த வகையில், இதுவரை, இந்தியாவில் கொரோனா தொற்றால் 7,864,811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,18,534 பேர் உயிரிழந்துள்ளனர், 70,78,123 பேர் குணமடைந்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…