நடிகை அதுல்யாவுடன் இருப்பது யார் தெரியுமா.!

Published by
Ragi

நடிகை அதுல்யா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார். 

அதுல்யா ரவி, தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் துரை இயக்கத்தில் ஏமாளி படத்திலும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தம்பியுடனுள்ள புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாளை கொண்டாடும் தனது சகோதரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

அதில்  கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு தனது தம்பியின் முதுகில் இருந்து கொண்டு அவரின் காதை கடிப்பதை  போன்று கிரேஸியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனுடன் தனது தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி எங்கள் பெற்றோர் எங்களுக்கு ஒருவருக்கொருவர் வழங்கிய மிகப் பெரிய பரிசு. ஐ லவ் ஆல்வேஸ் மை தம்பி என்று பதிவிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Published by
Ragi

Recent Posts

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

56 minutes ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

2 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

2 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

3 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

4 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

4 hours ago