Tag: Athulya Ravi brother

நடிகை அதுல்யாவுடன் இருப்பது யார் தெரியுமா.!

நடிகை அதுல்யா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார்.  அதுல்யா ரவி, தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் துரை இயக்கத்தில் ஏமாளி படத்திலும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தம்பியுடனுள்ள புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாளை கொண்டாடும் தனது சகோதரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  அதில்  கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு தனது தம்பியின் முதுகில் இருந்து […]

Athulya Ravi 3 Min Read
Default Image