இளைஞர்களையும் கொரோனா தாக்கலாம் அவர்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.
கொரானா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதுவும் தொடக்கத்தில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும் தான் கொரோனா வைரஸின் தாக்கம் பரவுகிறது என கூறப்பட்டதால் இளைஞர்கள் மிகவும் ஆரவாரமாக அவர்கள் ஆசைப்பட்டபடி எல்லாம் வெளியில் சுற்றி திரிந்தனர். ஆனால், தற்போது இளைஞர்களுக்கும் பாதிப்பு அதிகளவில் இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து இளைஞர்கள் தாங்களாகவே வெளியில் சென்று தங்களது பாதுகாப்பை குறைத்துக்கொள்வது தான் காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். மீண்டும் கூறுகிறோம், இளைஞர்கள் மற்றும் கொரோனாவை வெல்லக்கூடியவர்கள் அல்ல. கொரோனா எல்லோரையும் தாக்கக் கூடியது. எனவே, முதியவர்கள் மற்றும் குழந்தைகளைப் போல இளைஞர்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பெட்ரோஸ் பரிந்துரைத்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…