இன்றைய (08.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்:

தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். மகிழ்ச்சியாக அமைதியாக இருங்கள். இன்று திட்டமிட்டு பணியாற்றுங்கள். உங்கள் கவனத்தை இழக்க வேண்டாம்.

ரிஷபம்:

தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். மகிழ்ச்சியாக அமைதியாக இருங்கள். இன்று திட்டமிட்டு பணியாற்றுங்கள். உங்கள் கவனத்தை இழக்க வேண்டாம்.

மிதுனம்: .

இன்றைய நாள் சாதகமாக இல்லை. என்றாலும் சிறிதளவு கடினம் தான் காணப்படும். நீங்கள் இன்றைய நாளை சிறந்த முறையில் திட்டமிட வேண்டும்.

கடகம் :

இன்று மன உளைச்சல் காணப்படும். இதனை போக்க இசைகளை கேட்டு மகிழுங்கள் அல்லது திரைப்படம் பார்த்தல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுங்கள்.

சிம்மம்:

இன்று அதிக வலிமையும் உறுதியும் தேவை. உங்கள் கவனத்தை அதிகப்படுத்துங்கள். இன்று நீங்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும். இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும்.

கன்னி:

இன்று அனைத்து செயல்களும் சுமுகமாக நடக்கும். நீங்கள் கடினமான பணிகளைக் கூட எளிதாக ஆற்றுவீர்கள். மகிழ்ச்சி நிறைந்து காணப்படுவீர்கள்.

துலாம்:

இன்று நம்பிக்கை நிறைந்து காணப்படும். தைரியமும் உறுதியும் வழிகாட்டும். அனைத்து விதத்திலும் வளர்ச்சி காணப்படும் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

விருச்சிகம்:

இன்று அதிக நற்பலன்கள் கிடைக்காது. நம்பிக்கை எண்ணம் இருந்தால் செயல்கள் சிறப்பாக நடக்கும். இன்று நம்பிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

தனுசு:

இன்று மன உளைச்சல் காணப்படும். இசையை கேட்பதன் மூலம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாம். பிரச்சனைகளை சமாளிகாலாம். விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மகரம்:

இன்று உங்களுக்கு சிறப்பான நாள். தொடர் முயற்சி மூலம் சுய வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள இன்றைய நாளை பயன்படுத்துங்கள். பக்தி ஸ்லோகங்கள் படிப்பது நன்மை தரும்.

கும்பம்:

இன்று நீங்கள் துடிப்புடன் காணப்படுவீர்கள். உங்களிடம் உறுதியான அணுகுமுறை காணப்படும். எதிர்கால நன்மை கருதி எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை அளிக்கும்.

மீனம்:

நீங்கள் தகவல் பரிமாற்றத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். பலன்கள் தாமதமாக கிடைக்கும். இன்று பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

Published by
பால முருகன்

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

29 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

1 hour ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago