மேஷம்:
உங்கள் முயற்சிகளில் விருப்பமான பலன்கள் கிடைக்கும். சில எதிர்ப்பாராத பலன்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
ரிஷபம்:
இன்றைய நாள் சுமாராக இருக்கும். இன்று உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு காணப்படும். முக்கிய முடிவுகளால் நற்பலன்கள் கிடைக்காது.
மிதுனம்:
இன்று உங்களின் உற்சாகம் குறைந்திருக்கும். அதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியற்ற சில சூழ்நிலைகள் உருவாகும்.
கடகம் :
இன்று உங்களால் விருப்பங்களை நிறைவேற்ற்றிக்கொள்ள இயலும் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
சிம்மம்:
இன்று அமைதியின்மை காணப்படும். இன்று கவனமுடன் செயலாற்ற வேண்டும். நம்பிக்கை தரும் எண்ணங்களை வளர்த்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.
கன்னி:
இன்று அவநம்பிக்கை உணர்வு கானபப்டும். உங்கள் செயலில் நேர்மை அவசியம். மன அழுத்தத்தை சமாளிக்க இன்றைய நாளை அனுபவித்து மகிழுங்கள்.
துலாம்:
இன்று கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும். இன்று உங்கள் இலக்குகளை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.
விருச்சிகம்:
இன்று நம்பிக்கை நிறைந்து காணப்படும். முன்னேற்றகரமான நாள். இன்று தைரியமும் உறுதியும் அதிகமாக காணப்படும்.
தனுசு:
இன்று நம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்களுடன் தைரியமும் உறுதியும் ஏற்படும். பொதுவாக இன்று முன்னேற்றம் காணப்படும்.
மகரம்:
இன்றைய நாள் சாதரணமாக இருக்கும். உங்கள் நடவடிக்கைகளில் பொறுமை கடைபிடிக்க வேண்டும்.
கும்பம்:
இன்று மந்தமான நாளாக இருக்கும். இன்று உங்கள் தைரியம் குறைந்து காணப்படும். நேர்மறையாக சிந்தித்து மன ஆற்றலுடன் செயல்படுவது நல்லது.
மீனம்:
இன்று முன்னேற்றகரமான நாள். இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…