இன்றைய (26.03.2022) நாளின் ராசி பலன்கள்..!

Published by
murugan

மேஷம்:

இன்று வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேசும் போது யோசித்து பேச வேண்டும். உங்கள் பணிகளை சாமார்த்தியமாக மேற்கொள்ள வேண்டும். உங்கள் மனைவியுடன் தொடர்பு கொள்வதில் பிரச்சினை ஏற்படும்.

ரிஷபம்: 

இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல நாள் அல்ல. பணியில் உங்கள் செயல்திறனை வெளிபடுத்த தவறுவீர்கள். இன்று பணப்பற்றாக்குறை ஏற்படும்.

மிதுனம்: 

இன்று வெற்றி காணும் நாள். முக்கிய முடிவுகள் எடுக்க இன்றைய தினத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று பணம் விரைவில் கிடைக்கும்.

கடகம்:

இன்று அமைதியும் திருப்தியும் காணப்படும். உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். உங்கள் ஆற்றல் அதிகமாக காணப்படும்.

சிம்மம்:

இன்று மிகவும் சிறப்பான நாள். உங்கள் பணிகள் திட்டமிட்டபடி அனைத்தும் நடக்கும். இன்று பண வரவு அதிகமாக இருக்கும்.

கன்னி:

உங்கள் செயல்களை முடிப்பதில் சில தடைகள் ஏற்படும். நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். குடும்ப செலவுகள் அதிகம் காணப்படும்.

துலாம்:

முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். அதிக பணிச்சுமை காரணமாக வருத்தமாக காணப்படுவீர்கள். குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும்.

விருச்சிகம்:

இன்று முழுவதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் மாணவியிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

தனுசு:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது.நீங்கள் பொறுமையை கையாள வேண்டும்.பண வரவு போதிய அளவிற்கு இருக்காது.

மகரம்:

கூடுதல் பொறுப்பு காரணமாக இன்று பதட்டம் ஏற்படும். பணிகளை திட்டமிட்டு முறையாக செய்யுங்கள். சளி மற்றும் இருமல் தொல்லைகள் ஏற்படும்.

கும்பம்:

இன்று அனைத்தும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பாக சிறிய பயணம் செய்வீர்கள். உங்களிடம் இருக்கும் பணம் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.

மீனம்:

புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள சிறந்த நாள். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Recent Posts

எத்தனை சீட் …விளக்கம் கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

எத்தனை சீட் …விளக்கம் கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…

7 minutes ago

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

10 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

10 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

11 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

11 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago