வானிலை

கனமழை எச்சரிக்கை – 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அவரச கடிதம்.!

சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் முழு வீச்சில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் அவசர கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி, […]

Disaster Management Department 3 Min Read
Rain - freeze

ஆரஞ்சு அலர்ட்! இந்த 3 மாவட்டத்துக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், (மே 15) 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. குமாரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல  சுழற்சி காரணமாக (மே 15) தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. […]

#Chennai 3 Min Read
heavy rain tamil nadu

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை!

சென்னை: கோடை காலத்து கடுமையான வெயிலை மழை வந்து தணித்து வருகிறது. இந்த நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று விருதுநகர் […]

#Chennai 4 Min Read
rain

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் சற்று வெயில் குறைந்து மிதமான மழை கனமழை என வெயிலுக்கு குளிர்ச்சி தரும் வகையில் பெய்து கொண்டு இருக்கிறது. அதன்படி, இன்று  காஞ்சிபுரம், சேலம், சிவகங்கை, பெரம்பலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு […]

#Chennai 4 Min Read
rain

தமிழகத்தில் 9 மாவட்டத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் சற்று வெயில் குறைந்து மிதமான மழை கனமழை என வெயிலுக்கு குளிர்ச்சி தரும் வகையில் பெய்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்தது. இந்த நிலையில், (மே 14)  தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கன்னியாகுமரி […]

#Chennai 6 Min Read
heavy rain TN

13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை.!

சென்னை: அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த […]

#Chennai 3 Min Read
RAIN

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

Weather Update :  தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயில் பல மாவட்டங்களில் கொளுத்தி வரும் நிலையில் ஒரு சில மாவட்டங்களில் வெயிலை தணிக்க மிதமான மழையும், சில இடங்களில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், […]

#Chennai 4 Min Read
heavy rain in tamil nadu

10 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை.!

Weather Update: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை […]

#Rain 3 Min Read
rain water

வருது வருது.. தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம்.!

Weather Update : தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் 16ஆம் தேதி வரை மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு சில இடங்களில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் […]

#Rain 3 Min Read
rain

வெயிலுக்கு ஜில் ஜில்! இந்த 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Weather Update : இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் வெயில் வெளுத்து வாங்கி கொண்டு இருக்கும் நிலையில், ஒரு சில இடங்களில் வெயிலுக்கு இதமாக மிதமான மழையும் பெய்து கொண்டு வருகிறது. அந்த வகையில், நேற்று கூட திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது. மேலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கனமழை […]

#Chennai 3 Min Read
rain

கத்திரி வெயிலை ஈடுகட்ட வருகிறது கோடை மழை.! கனமழையும் இருக்குங்க.. எங்க தெரியுமா?

Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று முதல் வருகின்ற 6ம் தேதி வரை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 […]

#Rain 4 Min Read
summer rain

வந்துட்டான்யா.. தமிழ்நாட்டில் நாளை முதல் கத்தரி வெயில் தொடக்கம்! ஒரு மாதம் கொளுத்தும்…

Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் “கத்திரி வெயில்’ நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் தான், வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் 2ஆவது வாரத்தில் இருந்தே தமிழகத்தின் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி வரும் 28ஆம் தேதி நிறைவு பெறுகிறது. […]

agni natchathiram 4 Min Read
Heat wave - Summer 2024

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கும் நிலையில் பல மாவட்டங்களில் வெப்பநிலை சதம் அடித்து வருகிறது. ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்துகொண்டு இருக்கிறது. நேற்று கூட ஏற்காடு, தருமபுரி, சூளகிரியில் கூட மழை பெய்தது.  இந்த நிலையில், இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில […]

#Rain 3 Min Read
rain

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், சில மாவட்டங்களில் கோடை மழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த வகையில், நீலகிரி, ஏற்காடு மலையில் சில பகுதிகளிலும், அவிநாசியில் சில இடங்களிலும் கோடை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்காட்டில் மூன்று மாதங்களுக்கு பிறகு தற்போது மழை பெய்து வருகிறது. இதனிடையே […]

#IMD 3 Min Read
rain

மே 6 வரை வட தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு.!

Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மே 6-ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது, ஒரு கடைக்கு கூட வெளியே […]

Heat Waves 3 Min Read
Heat wave - Summer 2024

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல மாவட்டங்களில் தினம் தினம் வெயில் சதம் அடித்துக்கொண்டும் வருகிறது. இதனையடுத்து, வரும் மே 1-ஆம் தேதி முதல் வரும் 3-ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் […]

#IMD 4 Min Read
rain and heat wave

மே 1 வரை கன்னியாகுமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.!

Weather Update: கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று முதல் மே 1 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 1ம் தேதி வரை கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை […]

#IMD 3 Min Read
rain water

அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை..மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Tamilnadu Weather: தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் மே மாதம் கூட தொடங்கவில்லை என்றாலும் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல ,மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதன் காரணமாக அவ்வபோது வானிலை மையம் மஞ்சள் நிற அலர்ட்டையும் கொடுத்து வருகிறது. அந்த […]

#IMD 4 Min Read
heat wave

மழைக்கு வாய்ப்பு இருக்குங்க…மே 2ல் வட தமிழக மக்களுக்கு குளிர்ச்சி தான்..!

Tamilnadu Weather: மே 2ம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் மே மாதம் வருவதற்கு முன், கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. தமிழக்தில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில், எப்போடா மழை வரும் என காத்திருந்த நிலையில், மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் […]

#IMD 4 Min Read
summer rain

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்.! மக்கள் கடும் அவதி!

Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை தீவிர அனல் காற்று முதல் அதிதீவிர அனல் காற்றுவரை வீசுமென்று ரெட் அலர்ட் விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம். அதே போல், தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 29ம் தேதி வரை வரை […]

heat wave 3 Min Read
scorching sun