சினிமா

கோவில்பட்டியில் மெர்சல் படம் ஓடும் சண்முகா தியேட்டரை முற்றுகையிட்ட பா.ஜ.க. வினர்….!

கோவில்பட்டியில் மெர்சல் படம் ஓடும் சண்முகா தியேட்டரை கண்டித்து நடைபெற்ற பா.ஜ.க. வின் முற்றுகை போராட்டத்துக்கு ஒரே ஒருவர் மட்டுமே வந்திருந்ததாக விகடன் செய்திகள் வெளியிட்டிருப்பது தவறு என்றும் மொத்தம் 12 பேர் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும் ஒரு அன்பர் இந்த புகைப்படத்தை அனுப்பியுள்ளார். மறு வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. வெற்றி பெற்றுவிட்டது. .உண்மையில் தமிழகத்தில் பா.ஜ.க. வின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

#Politics 2 Min Read
Default Image

விஜயின் பட பிரச்சினை குறித்து, அவருடைய தந்தையின் கருத்து என்ன?

இளைய தளபதி விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகியுள்ளது. வெளியான பிறகும்  படத்தின் பிரச்சினை மீண்டும் தொடங்கியது .இது நாம் அனைவரும் அறிந்ததே .இது குறித்து விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் என்ன கருத்து கூறியுள்ளார் என்றால்  நடிகர் விஜயின் கோபத்தின் மீது உள்ள வெளிபாடே மெர்சல் படம் என அவர் கூறி உள்ளார். ஏற்கனவே விஜய் நடித்து வெளிவரும் திரைபடம் அனைத்துமே பிரச்சினையில் சிக்கி பின்னர் திரைக்கு வரும் இது மட்டும் வெளியான பின்னரும் மேலும் […]

cinema 2 Min Read
Default Image

மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால்.. பா.ஜா.க அமைச்சர் பெயர் மாற்றம்!

மெர்சல் படத்தினை பற்றி பல்வேறு பா.ஜா.க வினரும் விமர்சனம் வைத்து வருகின்றனர் . இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் அவர்களின் விக்கிபபீடியாவில் அவரது பெயர் மாற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுதிள்ளது . அதில் அவரது பெயர் பொரி உருண்டை என மாற்றப்பட்டுள்ளது .

#Politics 1 Min Read
Default Image

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட திரை படத்தின் இசை …வெளியீட்டு தேதி அறிவிப்பு !

தமிழ் சினிமாவின் பிரமாண்ட படமாக உருவாகிவருவது 2.0.இந்த படம் மிகவும் அதிக பொருள் செலவில் உருவாகிறது . ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோரை வைத்து டைரக்டர் ஷங்கர் இயக்கி உள்ள படம் 2.0. இப்படத்தை ஜனவரி மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் மிக பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இசை வெளியீட்டு விழாவை துபாயில் நடத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட ஷங்கர், தற்போது இவ்விழா […]

cinema 2 Min Read
Default Image

ஆண்டவன் சொல்லீட்டானோ அருணாச்சலம் ரஜினிகாந்த் ரியாக்சன்….!

இப்போது தமிழகத்தில் பெரும் விவாத பொருளாக மாறியிருக்கிறது இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான “மெர்சல்” திரைப்படம். இப்படத்தில் ஜிஎஸ்டி குறித்தான வசனத்தை நீக்க சொல்லி பயங்கரமாக மிரட்டி வருகிறார்கள் பிஜேபி தலைவர்கள் தமிழிசை,பொன்னார்,ஹேச்.ராஜா,இல.கணேசன்.இந்நிலையில் விஜயையும் அவரது மதத்தையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார் பிஜேபி தேசிய செயலாளர் ஹேச்.ராஜா.ஆனால் தற்போது விஜயோட வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டுள்ள ஹேச்.ராஜாவால் மேலும் பல சர்ச்சைகள் வெடித்துள்ளன. அதேபோன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரைக்கும் தனது கருத்தை பதிவு […]

#Politics 3 Min Read
Default Image

மெர்சல் படம் விஜயுடன் பார்த்த கமல்ஹாசன்….! மகிழ்ச்சியில் படக்குழு….

இன்று இளைய தளபதி விஜயுடன் மெர்சல் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன்.இந்நிகழ்வில் அவர்களுடன் இணைந்து “மெர்சல்” இயக்குனர் அட்லி,தயாரிப்பாளர் முரளிராமசாமி,தேனாண்டாள் பிலிம்ஸ் நிர்வாக செயலர் ஹேமா ருக்மணி போன்றோர் திரைபடத்தை பார்த்தனர்.                                                  

#Politics 1 Min Read
Default Image

விஜயின் வாக்காளர் அட்டையை வெளியிட்ட பிஜேபி தேசிய செயலாளர் ஹேச்.ராஜா…ஏன்.. எதற்கு…?

இப்போது தமிழகத்தில் பெரும் விவாத பொருளாக மாறியிருக்கிறது இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான “மெர்சல்” திரைப்படம். இப்படத்தில் ஜிஎஸ்டி குறித்தான வசனத்தை நீக்க சொல்லி பயங்கரமாக மிரட்டி வருகிறார்கள் பிஜேபி தலைவர்கள் தமிழிசை,பொன்னார்,ஹேச்.ராஜா,இல.கணேசன்.இந்நிலையில் விஜயையும் அவரது மதத்தையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார் பிஜேபி தேசிய செயலாளர் ஹேச்.ராஜா.ஆனால் தற்போது விஜயோட வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டுள்ள ஹேச்.ராஜாவால் மேலும் பல சர்ச்சைகள் வெடித்துள்ளன. மேலும் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ” இதுல இருந்து […]

#Politics 2 Min Read
Default Image

மெர்சல் எதிர்ப்பு சமூக வலைத்தளங்களில் வறுபடும் பாஜக…! மீம்ஸ் போட்டே ஓட்டுராணுக….

இளைய தளபதி விஜயின் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல் படத்திற்கு மிரட்டல் விடுத்ததன் மூலம் ஆப்பசைத்த குரங்காக தமிழக பாஜக-வினர் மாட்டிக் கொண்டு விழிக்கின்றனர். அவர்களை இவர்… அவர் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் பலரும் அடி அடி என அடித்து துவைத்துக் கொண்டிருக்கின்றனர். சமூகவலைத்தளங்களிலும் பாஜக செம்மையாய் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு சில சாம்பிள்கள்: வில்லவன் ராமதாஸ் : முந்தா நேத்து மோடி பார்டர்ல போய் மணிக்கணக்குல ஸீன் போட்டாரு. கண்டுக்க நாதியில்ல… […]

#Politics 11 Min Read
Default Image

இனி கவர்ச்சியா ! பயப்படும் தென் இந்தியாவின் முன்னணி நடிகை ..

சமீபத்தில் தான் நடிகை சமந்தாவிற்கு திருமண ஆனது .திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. திருமணம் நடந்த முதல் இரவு படம் ஒன்றை வெளிட்டார் .அது சமூக வலை தளங்களில் மிகவும் வைரலானது. இது மட்டும் அல்லாமல் புகைபடகாட்சிக்கும் அவர் மிகவும் குறைந்த உடையில் தோன்றினார். இதனால் அந்த தெலுங்கு படஉலகில் பாரம்பரியமான பெரியகுடும்பத்திடம் இருந்து அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் அவர் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அவர் கணவரிடம் வாக்கு கொடுத்து உள்ளாராம்.அவரின் கணவரின் கட்டளைக்கும்  […]

cinema 2 Min Read
Default Image

நடிகர் விஷால்.. ஹெச்.ராஜாவிற்கு கொடுக்கும் வேலை !செய்துகாட்டுவாரா ராஜா!

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் இந்தியா முழுவதும் தீபாவளி அன்று வெளியாகி பா.ஜா.கவால்   கடும் விமர்சனக்களை பெற்றுள்ளது.  இந்த பிரச்சினை கூறித்து அனைவருமே கருத்து கூறி வருகின்றனர் .  இது கூறித்து  நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷாலுக்கு ஹெச்.ராஜாவின் பேச்சு  ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சூடாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: எச்.ராஜா அவர்களுக்கு, மக்கள் அறிந்த தலைவராக இருந்து கொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி […]

#Politics 3 Min Read
Default Image

மெர்சல் படத்தின் பிரச்சினையில் நடிகர் சங்கம் எங்கே ?தயாரிப்பாளர்,இயக்குனர் சங்கம் எங்கே?

 மெர்சல் படத்திற்கு ஆதரவாக பா.ஜா.க தவிர மற்ற அனைவருமே அந்த படத்திற்கு ஆதரவாக பல்வேறு விதமான கருத்துகளை கூறி வருகின்றனர் . இந்நிலையில் தமிழ் சினிமா பல்வேறு விதமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.அப்போது எல்லாம் வரும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இயக்குனர் சங்கம் எல்லாம் எங்கே மெர்சல் படம் வெளியாகி மூன்று நாள்களுக்கு மேலாகியும் இன்னும் இந்த சங்கக்கள் ஒரு வார்த்தை கூட இந்த   படத்தை பற்றி  கருத்து கூறவில்லை . மெர்சல்  பட பிரச்சனையில் […]

cinema 3 Min Read
Default Image

மெர்சல் படத்திற்கு ஆதரவாக ..அஜித் ரசிகர்களும் பா.ஜா.கவிற்கு எதிராக விமர்சனம்!

இளைய தளபதி  விஜய்  நடித்து தீபாவளிக்கு வெளியான  மெர்சல் படத்தின் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாஜகவினர் கூறியதற்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்லாமல்  அஜித் ரசிகர்களும் தற்போது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தடைகள் பலவற்றைக் கடந்து மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது. தளபதி ரசிகர்கள் என்று இல்லாமல் தல ரசிகர்கள் மற்றும் முக்கியமாக  பொதுவான  மக்களையும்  மெர்சல் படம் ஈர்த்துள்ளது. அதனால் […]

cinema 4 Min Read
Default Image

இலங்கையில் சிங்களவர்களால் மதுரையை எரித்த கண்ணகி ஏன் கொண்டாடப்படுகிறாள்….?

சிங்க‌ள‌வ‌ர், த‌மிழ‌ர் என‌ப்ப‌டுவோர், பேசும் மொழியால் ம‌ட்டும் மாறுப‌ட்ட‌, ஒரே ப‌ண்பாட்டை பின்ப‌ற்றும், ஒரே இன‌த்தை சேர்ந்த ம‌க்கள். இதில் யாருக்காவ‌து ச‌ந்தேக‌ம் இருப்பின் “ப‌த்தினி” சிங்க‌ள‌த் திரைப்ப‌ட‌த்தை பார்க்க‌வும். எல்லோருக்கும் தெரிந்த‌ அதே கோவ‌ல‌ன்-க‌ண்ண‌கி க‌தை தான் சிங்க‌ள‌த்தில் ப‌ட‌மாக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. சில‌ம்போடு க‌ண்ண‌கி ம‌துரையை எரித்த‌து வ‌ரையில் க‌தையில் எந்த‌ மாற்ற‌மும் இல்லை. வ‌ச‌ன‌ங்க‌ளும் அப்ப‌டியே உள்ள‌ன‌. இள‌ங்கோவ‌டிக‌ள் எழுதிய‌ காவிய‌ம் என்ப‌தும் குறிப்பிட‌ப் படுகின்ற‌து. ஆனால் க‌தையின் இறுதிப் ப‌குதி மாறுகிற‌து. க‌ஜ‌பா […]

cinema 4 Min Read
Default Image

மெர்சல் படத்தின் காட்சிகளை நீக்க வலியுறுத்திய ( மிரட்டல் விடுத்த ) விவகாரம் – கமல் ஹாசன் கண்டனம்

மெர்சல் படத்தில் உள்ள ஜிஎஸ்டி குறித்தான வசனத்திற்கு பிஜேபியின் தமிழக தலைவர்கள் தமிழிசை,ஹெச்.ராஜா,பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டியும் வந்தனர். இதற்கு அடிபணிய வேண்டாம் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது;மெர்சல் படமானது தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு படம் வெளியிடப்படலாம் என சான்று பெற்ற பிறகு இன்னொரு முறை தணிக்கைக்கு உட்படுத்த கூடாது.மேலும் பிஜேபி கட்சியினர் விமர்சகர்களின் குரலை நெறிக்காமல் விமர்சனங்களுக்கு ஆக்கப்பூர்வமான பதிலளிக்க வேண்டும்  பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்பினால் தான் இந்தியா ஒளிர்வதாக […]

#Politics 2 Min Read
Default Image

மிரட்டப்பட்டரா..? மெர்சல் விஜய்,தயாரிப்பாளர்,இயக்குனர்…ஆதரவாக குதித்த அரசியல்வாதிகள்,அஜீத் ரசிகர்கள்…!

மெர்சல் திரைப்படத்தின் வசனங்களுக்கும் நடிகர் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் கூரான வசங்களை தெளிவாக பிரிதிபலித்ததில் விஜய்க்கு பங்கு உண்டு.. அந்த வசனங்கள் அதிகார வர்க்கத்தின் அலட்சிய அரசியலை தெளிவாக எடுத்துரைக்கிறது. அரசியல் எதிர்ப்பும் ஆதரவும்; சுதந்திர நாட்டில் எல்லாருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு, அதன் அடிப்படையில் கருத்து தெரிவித்த படத்தின் மீது மிரட்டல் விடுத்த மத்திய அரசின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மிரட்டுவதும், அதன் தேசிய செயலாளர் H.ராஜா நடிகர் மீது மதசாயம் பூசுவதும், […]

#Politics 5 Min Read
Default Image

விஜயின் மெர்சல் படத்திற்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமா .பேச்சு!

இளைய தளபதி விஜய் நடித்துள்ள படமான மெர்சல் படம் வெளியான பின்னாரும் பா.ஜா.க தலைவர்கள் எதிர்த்து வருகின்றனர் .என்னவென்றால் படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் தான் காரணம் . குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் படத்தில் மத்தியில் ஆளும்  பா.ஜா.க  அரசு வெளியட்ட திட்டங்களை குறை கூறுவதாக உள்ளது . ஏனெனில் படத்தில் டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜி.எஸ். டி. குறித்த காட்சிகள் உள்ளன . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜா.கவினர் கருத்து  கூறி வருகின்றனர். படத்தில் […]

cinema 3 Min Read
Default Image

கம்யூனிச கொள்கை பற்றி இயக்குனர் பா.ரஞ்சித் கூறியது !

ஒரு  நாட்டில் கம்னியூனிக் கொள்கை என்பது மிகவும் முக்கியமான ஒன்று .குறிப்பாக எந்த நாட்டில் கம்யுனிசம் உள்ளதோ அந்த நாட்டில் அனைத்து விதமான பிரச்சனைகளும் அதன் அடிப்படையிலே  தீர்வு காணப்படும் . இதனால் எவ்ளோ பெரிய பிரச்சினையாக இருந்லுதாம் அதுக்கு உடனே   தீர்வு கிடைக்கும் . அதன் அடிப்படையிலே தண்டனைகள் ,புதிய விதிமுறைகள், மற்றும் அனைத்தும் தீர்க்கப்படும். எனவே இதையும்  அடிப்படையாக  கொண்ட  அனைவருமே தன்னுடைய  சாதியை  எதிர்பவர்கள் தான் என தமிழ் திரை பட இயக்குனர் […]

cinema 2 Min Read
Default Image

இளையதளபதி விஜய் மெர்சல் படத்தை வெற்றியடையச் செய்தது பற்றி கூறியது ..

மெர்சல் படம் வெளியானதில்  இருந்தே  நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதேபோல் படமும் நல்ல விமர்சனகளை பெற்றுள்ளது.படத்தின் வசூல் முதல் நாளே 51 கோடியை வசூல் செய்ததாக தகவல் வந்துள்ளது . இந்நிலையில் படத்தின் நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது. அனைத்துதரப்பினருமே படம் நல்ல வெற்றி அடைந்ததாக கூறி வருகின்றனர். இந்நிலையில் படத்தை கூறித்து நடிகர் விஜய் தனது முகநூல் பதிப்பில் படத்தை வெற்றியடைய செய்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளனர் . இதனை  விஜய் ரசிகர்கள் […]

cinema 2 Min Read
Default Image

டெல்லி விமானநிலையத்தில் படமாக்கப்பட்ட சியான் விக்ரமின் சாமி ஸ்கோயர்(Saamy Square) படத்தின் சண்டைகாட்சிகள்…!

சியான் விக்ரமின் நடிப்பிலும்,இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் சாமி2(Saamy Two) என்பது அப்படத்தின் டைட்டில் அல்ல சாமி ஸ்கோயர் (Saamy Square) அதாவது சாமி இருமடங்கு என்பதுதான் அப்படத்தின் டைட்டில் ஆகும் என அதிகாரபூர்வ தகவல்களை தந்துள்ளது அப்படத்தின் first look motion போஸ்டர். மேலும் இப்போதுதான் அப்படத்தின் ஒரு சில காட்சிகளை டெல்லி விமானநிலையத்தில் படமாக்கியுள்ளது படக்குழு.அடுத்த கட்டமாக ராஜஸ்தான் பறந்துள்ளது விக்ரம் அண்ட் கோ

cinema 2 Min Read
Default Image