பாக்ஸ் ஆபீசில் 100 கோடி! மெர்சல் கணக்கு தொடங்கியது ..

பாக்ஸ் ஆபீஸ்  : தமிழ் படம்  மெர்சல் 3 நாளில்               :உலக அளவிலான வசூல் 100 கோடி தமிழ்நாடு

unknown node

பாக்ஸ் ஆபீஸ்  : தமிழ் படம்

மெர்சல் 3 நாளில்               :உலக அளவிலான வசூல் 100 கோடிதமிழ்நாடு                             : 41Crகர்நாடகா                             : 8.1Crகேரளா                                   : 9.1Crஇதர இந்திய                        : 0.8Crஉலக அளவில்                     : 25.8Crமொத்த உலக அளவில்   : 84.8CrWW சேர்                                  : 42.2Crஇந்தியா முழுவதும்          : 47.1Crதீபாவளி அன்று வெளியான நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே வெளியிட்ட  அனைத்து திரை அரங்குகளிலும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனைபடைத்துள்ளது .படம் வெளியான மூன்று நாள்களில் 100 கோடி வசூல் செய்தது குறிப்பிட தக்கது .