சகோ படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா ?

இயக்குனர் சுஜித் இயக்கத்தில் உருவாகியுள்ளது சகோ திரைப்படம். இப்படத்தில், பாகுபலி பிரபாஸ், ஸ்ராத்தா கபூர் மற்றும் பல பிரபலங்களின் நடிப்பில் உருவாகியுள்ளது.
இப்படம், ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 13-ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025