தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்காதீர் – மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி !

தமிழகத்தில் ஒரு சிலரின் தேவைக்காக அனைவரும் ஏன் இந்தி மொழியை கற்க வேண்டும் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பது என்பது இந்திய நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் என்று மத்திய அரசை எச்சரித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கல்கத்தாவில் கடந்த மாதம் பாஜக பேரணியில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலையானது இன்று வித்யாசாகர் கல்லூரியில் நிறுவும் விழாவில் இதனை மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025