சாஹோவை முன்னேறவிடாமல் தடுக்கும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை!தொடர்ந்து முதல் இடம் பிடித்து அசத்தல்!

பாகுபலி படத்தின் மூலம் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி கொண்டிருக்கும் படம் சாஹோ.
இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று திரையில் திரையிடப்படும் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்துள்ளது.
ஆனால் இன்னும் ட்ரெண்டிங்கில் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரைலரே தொடந்து 5-வது நாளாக முதல் இடத்தில் உள்ளது.மேலும் சாஹோ இரண்டாவது இடத்தையே பின் தொடர்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025