சாஹோவை முன்னேறவிடாமல் தடுக்கும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை!தொடர்ந்து முதல் இடம் பிடித்து அசத்தல்!

பாகுபலி படத்தின் மூலம் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி கொண்டிருக்கும் படம் சாஹோ. இப்படம்

பாகுபலி படத்தின் மூலம் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி கொண்டிருக்கும் படம் சாஹோ.இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று திரையில் திரையிடப்படும் என ரசிகர்களிடையே  எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்துள்ளது.ஆனால் இன்னும் ட்ரெண்டிங்கில் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரைலரே தொடந்து 5-வது நாளாக  முதல் இடத்தில் உள்ளது.மேலும் சாஹோ இரண்டாவது இடத்தையே பின் தொடர்கிறது.மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.