நடிகர் சங்க தேர்தல் விவகாரம்! எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து இதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் தேர்தலை நாத்தினால், மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் இருக்கும் என்பதால், நடிகர் சங்க தேர்தலை இக்கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், நடிகர் சங்க தேர்தலை, இடையூறு இல்லாத வேறு இடத்தில் நடத்துமாறும், வேறு இடம் குறித்து நாளை தெரிவிக்குமாறு நடிகர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025