கொடூர குண்டுவெடிப்பு : அல்-உம்மா இயக்க – பாட்ஷாவுக்கு 15 நாள் பரோல்

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள அல்-உம்மா இயக்கத்தின் பாட்ஷாவுக்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள அல்-உம்மா இயக்கத்தின் பாட்ஷாக்கு ஜூன் 20ம் தேதியில் இருந்து 15 நாட்கள் பரோலில் சென்று வர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தர விட்டுள்ளது.குடும்ப பிரச்னைகளை தீர்ப்பதற்காக பரோல் வழங்க வேண்டும் என்று கோரி பாட்ஷாவின் மகள் முபீனா மனு தாக்கல் செய்தார் இந்நிலையில் பாட்ஷாக்கு ஜூன் 20ம் தேதியில் இருந்து 15 நாட்கள் பரோலில் சென்று வர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025