கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள அல்-உம்மா இயக்கத்தின் பாட்ஷாவுக்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
unknown nodeகோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள அல்-உம்மா இயக்கத்தின் பாட்ஷாக்கு ஜூன் 20ம் தேதியில் இருந்து 15 நாட்கள் பரோலில் சென்று வர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தர விட்டுள்ளது.குடும்ப பிரச்னைகளை தீர்ப்பதற்காக பரோல் வழங்க வேண்டும் என்று கோரி பாட்ஷாவின் மகள் முபீனா மனு தாக்கல் செய்தார் இந்நிலையில் பாட்ஷாக்கு ஜூன் 20ம் தேதியில் இருந்து 15 நாட்கள் பரோலில் சென்று வர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.