கண் கலங்கிய இளம் நடிகை!இயக்குனர்கள் உடலை வைத்து நிராகரிப்பதாக குற்றச்சாட்டு!ஓபன் பேட்டி!

தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க செய்தது.
இந்நிலையில் இந்த படத்தில் நடித்த தர்ஷனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது இவர் ஹரிஷ்ராம் இயக்கியுள்ள தும்பா படத்தில் நடித்துள்ளார்.இவருக்கு ஜோடியாக நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் வைத்து நடைபெற்றது.அதில் அவர் சில இயக்குனர்கள் என்னை ஒதுக்கியுள்ளனர்.அதற்கான காரணம் எனது ஒல்லியான தோற்றம் மற்றும் இந்த நிறம் தான்.
மேலும் அவரது திறமை மீது நம்பிக்கை வைத்த ஒருவர் இந்த இயக்குனர் தான் என கூறும்பொழுதே கண்கலங்கியுள்ளார்.
அவருக்கு தைரியம் கொடுத்து நடிக்க வைத்த இயக்குனரை அவர் மனப்பூர்வமாக வணங்குவதாக கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025