தொடர் வெற்றியை தக்க வைத்துக்கொள்ளுமா நியூசிலாந்து அணி !

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி , சவுத் ஆப்பிரிக்கா அணி மோத உள்ளது.இப்போட்டியானது பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ரத்தாகியுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் 7 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
சவுத் ஆப்பிரிக்கா அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும் 3 போட்டியில் தோல்வியும் ஒரு போட்டி மழை காரணமாக ரத்தானது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் மூன்று புள்ளிகளைப் பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025