ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் செயல்படவில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் செயல்படவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், நடிகர் சங்கம் என்பது ஒரு அமைப்பு, அவர்களின் தேர்தலில் அரசு தலையிட வேண்டிய அவசியம் இல்லை. பூச்சி முருகன் தான் இதை வைத்து அரசியல் செய்கிறார். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் செயல்படவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சரிவை சந்தித்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு! என்ன காரணம்?
July 11, 2025