ரேஷன் கடைகளில் எந்த பொருளும் கிடையாது, ஆனால் டாஸ்மாக் கடையில் எல்லாம் கிடைக்கிறது-கனிமொழி

தமிழகத்தில் மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. கனிமொழி பேசுகையில்,, ரேஷன் கடைகளில் எந்த பொருளும் கிடையாது, ஆனால், டாஸ்மாக் கடையில் எல்லாம் கிடைக்கிறது.டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பதாக கூறிய அ.தி.மு.க. அரசு அதை செய்யவில்லை.பெண்களின் கோரிக்கையை ஏற்று, டாஸ்மாக் கடையை மூட அரசு மறுக்கிறது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025