கிராமசபை கூட்டம்..! கட்சி உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் ..!கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் அக்கட்சியின் தலைவர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில் வரும் 28ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள கிராமசபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025