நடிகர் சிம்பு மீது தனக்கு கிரஸ் இருப்பதாக கூறிய நடிகை ஐஸ்வர்யா தத்தா!

தமிழ் சினிமாவில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா.
இவர் பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்றுள்ளார்.இவர் அந்த நிகழ்ச்சியில் செய்த சில செயல்கள் சர்ச்சையாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லிப்கிஸ் பற்றி பேசியுள்ளார்.அதில் முத்தம் கொடுப்பது உடலுக்கு ரொம்ப நல்லதாகவும் அவர் மிகவும் ரோமெண்டிக் பெர்சனாகவும் கூறியுள்ளார்.
அவருக்கு எது கொடுத்தாலும் இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளார்.இந்நிலையில் நடிகர் சிம்பு மீது தனக்கு கிரஸ் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025