இனி கூட்டணியும் கிடையாது..ஒன்னும் கிடையாது..! அதிரடி காட்டும் மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இனி அனைத்து தேர்தல்களிலும் எமது கட்சி தனித்தே போட்டியிடம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாயாவதி தெரிவிக்கையில் அடுத்து வரும் தேர்தல்களில் தனித்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.அதே போல் எதிர்காலத்திலும் தனது கட்சி தனித்தே போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் உ.பியில் பரம எதிரி கட்சியாக இருந்து வந்த சமாஜ்வாதி கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்நோக்கியது ஆனால் தேர்தலில் பெரும் தோல்வியை இரு கட்சிகளும் சந்தித்தது சந்தித்தது.இதனால் இந்த இரு அணிகளின் கூட்டணியும் தற்போது முடிவுக்கு வந்தடுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025