உடனடிக் கவனம் பெற வேண்டிய பிரச்சினைகளை இந்த மின்னஞ்சளுக்கு அனுப்புங்கள்..!ஸ்டாலின்

உடனடிக் கவனம் பெற வேண்டிய பிரச்சினைகளை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில் குடிநீர் பஞ்சம் ஆரம்பித்து தற்பொழுது உள்ள வேலையில்லாத் திண்டாட்டங்கள் வரை தமிழ்நாட்டில் நிலவுகின்ற ஒவ்வொரு அவலமும் பற்றி வருகின்ற சட்டமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் மக்களின் உடனடிக் கவனம் பெற வேண்டிய பிரச்சினைகள் எனக் கருதுவதை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்
லேட்டஸ்ட் செய்திகள்
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025