ஏரிகளை ஆக்கிரமித்து வள்ளுவர் கோட்டம்-பஸ் நிலையம்.!டெல்லியில் உள்ளவர்களுக்கு தெரியாது என்பதால் அங்கு விவாதமா?

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை மக்களவையில் விவாதிக்க தி.மு.க. நோட்டீஸ் அளித்துள்ளது
இந்நிலையில் இது குறித்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா வள்ளுவர் கோட்டம், மதுரை உயர்நீதிமன்ற கட்டிடம் தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஸ் நிலையம் எல்லாம் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டியதால் தண்ணீர் பற்றாக்குறை என்று டெல்லியில் உள்ளவர்களுக்கு தெரியாது என்பதால் அங்கு விவாதமா?என்று திமுவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025