ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்திய வீரர்களின் பட்டியல் !

Default Image

கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது.டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்தது.
பிறகு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 213 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
இந்நிலையில் அன்றைய போட்டியில் கடைசி ஓவரை இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசினார்.அந்த ஓவரில் 3 பந்துகளில் 3 விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற பெரும் வழிவகுத்தார்.
மேலும் இந்திய அணியில் இதுவரை நடந்த ஒருநாள் போட்டியில் தொடர்ந்து மூன்று விக்கெட்டை வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் முகமது ஷமி  நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
1987: சேதன் சர்மா
1991: கபில் தேவ்
2017: குல்தீப் யாதவ்
2019: முகமது ஷமி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay