முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர்!

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அமமுகவினர் 80 பேரும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தினகரனின் அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் விலகி வருகின்றனர்.அந்தவகையில் நேற்று தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில் வடசென்னையை சேர்ந்த அமமுகவினர் பலர் அக்கட்சியில் இருந்து விலகி முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அமமுகவினர் 80 பேரும் அதிமுகவில் இணைந்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025