இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

கடந்த வெள்ளிக்கிழமை மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணி ஆகியோர் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை ஓத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று சட்டப்பேரவை கூடுகிறது.
இன்று பேரவையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. ஜூலை 30 வரை நடக்கும் கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதும் விவாதம் நடக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025