“ரயில்வே துறை தனியார் பங்களிப்புடன் செயல்படும்” – நிர்மலா சீதாராமன் தகவல் !

ரயில்வே துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தனியார் பங்களிப்புடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அடுத்த வரும் 12 ஆண்டுகளில் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரயில்வே துறையில் தண்டவாளங்கள் அமைத்தல், பயணிகள் ரயில் இயக்கம் மற்றும் சில கட்டுமானங்கள் ஆகியவை தனியார் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025