வீடுதோறும் குடிநீர் குழாய் அமைத்து தரப்படும் – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!

தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஒவ்வெரு வீடுகளிலும் குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதே மத்திய அரசின் முக்கியமான குறிக்கோள் என்றும், அனைவரும் சுகாதாரமாக வாழ்வதற்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டுகளுக்குள் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள வீடுகளுக்கும் தனியாக குடிநீர் குழாய் அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் ஏன்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025