“பாட்டில் சேலஞ்ச்சில் ” கலக்கும் அம்மா , மகள்!

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாள்களுக்கு முன் ஐஸ் கட்டி சேலஞ்ச் , கிகி சேலஞ்ச் போன்றவை வைரலாக வலம் வந்தது. நீண்ட நாள்களாக சமூக வலைத்தளங்களில் எந்த வித சேலஞ்ச் வராத இருந்த நிலையில் தற்போது “பாட்டில் சேலஞ்ச் ” வைரலாகி வருகிறது.
இந்த சேலஞ்ச்சை கஜகஸ்தான் டேக்வாண்டோ தற்காப்பு கலை வீரர் பராபி டாவ்லட்சின் தண்ணீர் பாட்டிலை ஒருவர் பிடித்து இருக்க பேக் கிக் மூலம் மூடியை மட்டும் உதைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
மேலும் வேறு யாராவது இது போல செய்ய முடியுமா என சவால் விட அது தற்போது “பாட்டில் சேலஞ்ச் ” மாறி பலர் இந்த சேலஞ்ச்சை செய்து வருகின்றனர்.அதில் பல சினிமா பிரபலங்களுக்கும் இந்த சேலஞ்ச்சை ஏற்று செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னும் ஆண்களுக்கு இணையாக “பாட்டில் சேலஞ்ச்சை ” செய்து உள்ளார்.இது தொடர்பான விடியோவை தனது இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டு உள்ளார்.
மேலும் தனது வளர்ப்பு மகள் “பாட்டில் சேலஞ்ச்” விடீயோவையும் பதிவிட்டு உள்ளார்.
https://www.instagram.com/p/BzgaBBUBqWr/?utm_source=ig_web_copy_link
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025