இந்திய அணிதான் கோப்பை வெல்லும் முன்னனி இசையமைப்பாளர் உறுதி!

உலகக்கோப்பை திருவிழா நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸ் ஆடிய நியூசிலாந்து அணி இருக்கட்டத்தை எட்டுகையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்று இப்போட்டி மீண்டும் இன்று தொடங்க உள்ளது.
இந்த போட்டிகள் குறித்து இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழ் சினிமா இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘ இந்திய கிரிக்கெட் அணி செம பார்மில் உள்ளது. ரோஹித் சர்மா, பும்ரா, கேஎல்.ராகுல், கோலி என அனைவரும் சூப்பராக விளையாடி வருவதால் கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக கைப்பற்றும்.’ என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025