“நம்பிக்கை தான் வாழ்க்கை” – அமைச்சர் செல்லூர் ராஜு உறுதியான பேச்சு

உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடக்கும் நம்பிக்கை வையுங்கள் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையத்தை தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் விரைவில் உறுதியாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் “தேர்தல் நடக்கும் என்று நம்பிக்கை வையுங்கள், நம்பிக்கை அதானே வாழ்கை” என்றும் கூறி இருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025