biggboss 3: எனக்கும் கவினுக்கும் இருக்குற ஃபரன்ஷிப் எனக்கும் அவனுக்கும் தெரியும்! யாருக்கும் தனியா சொல்லணும்னு அவசியம் இல்லை!

Default Image

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் 12 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில், இன்று மொட்ட கடுதாசி என்ற டாஸ்க் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லாஸ்லியா அவர்கள் பேசுகையில், எனக்கும், கவினுக்கும் இருக்குற ஃபரன்ஷிப் எனக்கும் அவனுக்கும் தெரியும், இதை நான் யாருக்கும் தனியாக சொல்ல வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என கூறுகிறார். இதற்கிடையில், சாக்ஷி லாஸ்லியாவிடம் குறுக்கிட்டு பேசுகிறார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்