கீர்த்தி சுரேஷின் பாலிவுட் அறிமுக படத்தை தயாரிக்க இருக்கும் போனிகபூர்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அண்மையில் மகாநதி ( தெலுங்கு ) படத்துக்காக தேசிய விருதும் பெற்றார். இவர் அண்மைக்காலமாக தீவிர உடல் எடை குறைப்பில் இருந்தார்.
தற்போது புதிதாக பாலிவுட் படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் அஜய் தேவ்கன் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்திற்கு மைதான் என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்பட ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025