BREAKING NEWS : நளினிக்கு 3 வாரம் பரோல் நீட்டிப்பு..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களுள் ஒருவர் நளினி. இவர் தனது மகளின் திருமணத்திற்காக கடந்த ஜூலை 25-ம் தேதி ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார்.
இந்நிலையில் பரோல் நிறைவடைவதை தொடர்ந்து மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கும் படி நளினி உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரிய நிலையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஒரு மாத பரோலை மேலும் 3 வாரங்கள் நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025