பிகில் இசை வெளியிட்டு விழாவில் இந்த முன்னணி பிரபலம் கலந்து கொள்கிறாரா !

விஜய் நடிப்பில் தற்போது “பிகில் ” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சன்னா கல்பாத்தி தயாரித்துள்ளார். இதையடுத்து இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியான நிலையில் இந்த படத்தின் இசை இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு 15 நிமிட காட்சிகளில் ஷாருக்கான் நடித்திருப்பதாக பல தகவல்கள் வெளியானது.இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025